Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 மார்ச் (ஹி.ச)
திருவனந்தபுரம் சென்ட்ரல் - கன்னியாகுமரி வழித்தடத்தில் இரணியல் - நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையில் புதிதாக அமைக்கப்பட்ட இரட்டை பாதையை செயல்படுத்துவதற்கான பணிகளின் காரணமாக, ரெயில் சேவைகளில் கீழ்க்காணும் வகையில் மாற்றங்கள் அமலில் இருக்கும்.
நாளை (மார்ச் 29), நாளை மறுநாள் (மார்ச் 30 2026) (இரண்டு நாட்கள்)
பின்வரும் ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன:
1. 56305 நாகர்கோவில் திருவனந்தபுரம் மேற்கு பயணிகள் ரெயில்
2. 56310 திருவனந்தபுரம் மேற்கு நாகர்கோவில் பயணிகள் ரெயில்
3. 56306 திருவனந்தபுரம் மேற்கு நாகர்கோவில் பயணிகள் ரெயில்
4. 56309 நாகர்கோவில் திருவனந்தபுரம் மேற்கு பயணிகள் ரெயில்
5. 56705 புனலூர் கன்னியாகுமரி பயணிகள் ரெயில்
6. 56706 கன்னியாகுமரி புனலூர் பயணிகள் ரெயில்
7. 66306 கொல்லம் கன்னியாகுமரி மெமு ரெயில்
8. 66305 கன்னியாகுமரி கொல்லம் மெமு ரெயில்
9. 16730 புனலூர் மதுரை எக்ஸ்பிரஸ்
10. 56101 நாகர்கோவில் கொல்லம் பயணிகள் ரெயில்
11. 56102 கொல்லம் நாகர்கோவில் பயணிகள் ரெயில்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b