2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க.வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை , 28 மார்ச் (ஹி.ச.) 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 28) வெளியிட்டார். அதில் அறிவிக்கப்பட்டுள்ள 164 வேட்பாளர்களின் விவரம்: இந்த வேட்பாளர்கள் பட்டியல் குறித்து செய்தியாளர்களிடம் முதல
சென்னை


சென்னை , 28 மார்ச் (ஹி.ச.)

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 28) வெளியிட்டார்.

அதில் அறிவிக்கப்பட்டுள்ள 164 வேட்பாளர்களின் விவரம்:

இந்த வேட்பாளர்கள் பட்டியல் குறித்து செய்தியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கூறும்போது,

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அரசியல் கூட்டணி மட்டுமல்ல, கொள்கை கூட்டணி. 164 தொகுதிகளில் திமுக நேரடியாக களம் காண்கிறது.

70 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளோம்.

175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னமும், 59 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளின் சின்னமும் போட்டியிடுகின்றன என்று தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b