Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 29 மார்ச் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தவெக சார்பில் போட்டியிட உள்ள 234 வேட்பாளர்களையும் கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
இதில் 24 பெண்கள் அடங்கியுள்ளனர். அதன்படி,
1.திரு.வி.க.நகர் - பல்லவி
2.குமாரபாளையம் - விஜயலட்சுமி
3.திருப்பூர் வடக்கு - சத்தியபாமா
4.திருமயம் - சிந்தாமணி
5.சிவகங்கை - குழந்தைராணி
6.முதுகுளத்தூர் - மலர்விழி
7.சிவகாசி - கீர்த்தனா
8.ராஜபாளையம் - ஜெகதீஸ்வரி
9.வாசுதேவநல்லூர் - அமுதராணி
10.ஆத்தூர் - கலைச்செல்வி
11.வேடசந்தூர்- நாகஜோதி
12.குடியாத்தம் - சிந்து
13.குன்னம் - ரேவதி
14.ஜெயங்கொண்டம் - கவிதா
15.பல்லாவரம் - காமாட்சி
16.மதுராந்தகம் - எழில் கேத்தலின்
17.ராணிப்பேட்டை - தாஹீரா
18.பாப்பிரெட்டிபட்டி - திலகவதி
19.கெங்கவல்லி - சுஜாதா
20.ஏற்காடு - லட்சுமி
21.தாராபுரம் - கெளரி சித்ரா
22.பவானிசாகர் - கலைச்செல்வி
23.அவிநாசி - கமலி
24.கவுண்டம்பாளையம் - கனிமொழி
ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
நாம் தமிழர் கட்சிக்கு அடுத்தபடியாக தமிழக வெற்றி கழகத்தில் அதிக பெண் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .
Hindusthan Samachar / GOKILA arumugam