Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 மார்ச் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவிற்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில், ஏற்கனவே 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில் மீதமுள்ள 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கட்சி தலைவர் அன்புமணி இன்று வெளியிட்டுள்ளார்.
அவர்களின் பெயர் மற்றும் போட்டியிடும் தொகுதிகளின் விவரம் வருமாறு:-
1. பெரம்பூர்-கவிஞர் ம.திலகபாமா
2. தருமபுரி- சௌமியா அன்புமணி
3.விருத்தாசலம் மருத்துவர் தமிழரசி ஆதிமூலம்
4. சேலம் மேற்கு- மு.கார்த்தி
5. பென்னாகரம்பாடி வெ. செல்வம்
6. போளூர்- சி.ஆர். பாஸ்கரன்
7. திருப்போரூர்- வழக்கறிஞர் கே.பாலு
8. ஜெயங்கொண்டம்க. வைத்தி
9. சேலம் வடக்கு- எஸ். சதாசிவம்
10. விக்கிரவாண்டி- சி. சிவக்குமார்
11. சோளிங்கர்- வழக்கறிஞர் க. சரவணன்
12. மயிலாடுதுறை- சித்தமல்லி ஏ.பழனிச்சாமி
13. உத்திரமேரூர்- பெ. மகேஷ்குமார்
14. ரிஷிவந்தியம்- அ.ப. செழியன்
15. காட்டுமன்னார் கோயில் (தனி)- மருத்துவர் அன்பு. சோழன்
Hindusthan Samachar / vidya.b