இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்
சென்னை, 04 மார்ச் (ஹி.ச.) சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தை பார்ப்போம். பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைப் ப
இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்


சென்னை, 04 மார்ச் (ஹி.ச.)

சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தை பார்ப்போம்.

பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைப் பொறுத்து அவ்வப்போது மாறுபடும்.

இந்த விலை நிர்ணயத்தை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.

இன்றைய நிலவரப்படி, அதாவது (04.03.2026 - புதன்கிழமை), சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.100.84 ஆகவும், ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ. 92.39 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

அதே சமயத்தில், இயற்கை எரிவாயுவான சிஎன்ஜி ஒரு கிலோ ரூ.91.50 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Hindusthan Samachar / JANAKI RAM