கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி!
தேனி, 12 ஏப்ரல் (ஹி.ச.) தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. இந்த அருவியில் நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆன மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி, வட்டக்காணல், பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதியில் கடந்த சி
Kumbakarai Falls


தேனி, 12 ஏப்ரல் (ஹி.ச.)

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது.

இந்த அருவியில் நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆன மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி, வட்டக்காணல், பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதியில் கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாததால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

இதனால் கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து இல்லாததால் சுற்றுலா பயணிகளுக்கு அறிவியல் குறிக்க தேவைதானப்பட்டி வனத்துறையினர் தடை விதித்து அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதியில் மழையின் காரணமாக கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து தொடங்கியுள்ளது இதனால் சுமார் 15 நாட்களுக்குப் பிறகு உபகரி அருவிக்கு நிறுவனத்தால் சுற்றுலா பயணிகளுக்கு கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு இன்று முதல் அனுமதி என தேவதானப்பட்டி வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN