அண்ணல் அம்பேத்கர் திருஉருவப்படத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை
திண்டுக்கல், 14 ஏப்ரல் (ஹி.ச.) அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 136- பிறந்தநாளையொட்டி, இன்று திண்டுக்கல்லில் அம்பேத்கர் அவரது திருவுருவப்படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். திண்டுக்கல்லில் நேற்று அவர
r


திண்டுக்கல், 14 ஏப்ரல் (ஹி.ச.)

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 136- பிறந்தநாளையொட்டி, இன்று திண்டுக்கல்லில் அம்பேத்கர் அவரது திருவுருவப்படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

திண்டுக்கல்லில்

நேற்று அவர் பிரச்சாரம் செய்தார்.

பின்பு திண்டுக்கல்லில் தங்கினார்.

அவர் தங்கி உள்ள தனியார் ஓட்டலில் அம்பேத்கர் உருவ படத்துக்கு மரியாதை செலுத்தினார்.

இன்று மாலை தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் அவர் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.

இதையடுத்து அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / Durai.J