Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை , 16 ஏப்ரல் (ஹி.ச.)
திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டியனை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர்
ப. சிதம்பரம் பரப்பரை மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில்;-
எடப்பாடி Incomplete பொம்மை தான் இயக்குபவர் அமித்ஷா
இதனை நடத்துவது பாரதிய ஜனதா. அமித்ஷாவின் ஒலிபெருக்கியாக எடப்பாடி பழனிச்சாமி செயல்படுகிறார்.
இந்து பீகாரில் நடந்தது போல் தான் நடைபெறும்.
நிதீஷ் குமாருடன் பாஜக இணைந்து தேர்தலில் வென்றார்கள் 5 மாதங்கள் நிதீஷ் குமார் முதல்வராக இருந்தார்.
தற்போது முதலமைச்சர் பதவியை காலி பண்ணி விட்டார்கள்.
பீகார் பஞ்சாப் அரியானா போன்ற இடங்களில் பாரதிய ஜனதா செயல்படுத்துகிறது.
ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் பாஜக புகுந்த நாடும் உருப்படாது.
நம்முடைய பழக்கவழக்கங்களும் தலைமுறைகளும் இருக்கும் வடநாட்டு பழக்க வழக்கங்களுக்கு மாறுபட்டது
அவர்கள் வடக்கு, நமக்கு தெற்கு நமக்கு கீழடி நாகரிகத்தில் பிறந்தவர்கள். அவர்கள் சிந்து வெளி நாகரிகத்தில் பிறந்தவர்கள்.
விந்திய மலையைத் தாண்டி அவர்கள் ஆரிய நாகரிகம் புகுத்த முடியாது
தமிழ்நாடு கேரளா ஆந்திரா கர்நாடகா 5 மாநிலங்கள் வாக்களித்து வெற்றி வெற்றி பெற வேண்டும்
வளர்ச்சி கண்கள், நிதி ஆயோக் 2025-26ல் 30 மாநிலங்கள் வளர்ச்சி தரவரிசையில்
நிதி ஆயோக் இல் முதல் இடம்9.8%
வளர்ச்சி தமிழ்நாடு
தமிழர்கள் என்ற முறையில் நாம் கொண்டாடுகிறோம் ஆனால் அவர்கள் ஏன் கொண்டாட மறுக்கிறார்கள்
வளர்ச்சி பார்வையில்
தரவரிசையில் முதல் இடம் மகளிர் தமிழக அரசின் திட்டங்களை கூறி வேண்டுமா என கேட்கிறார்.
மகளிர் உதவிதொகை
விடியல் பயணம்
காலை உணவு திட்டம்
மக்கள் வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
எனக்கு பிடித்த திட்டம் காலை உணவு திட்டம்
காலை உணவு திட்டம் 75 ஆண்டுகள் ஆனாலும் உங்கள் பெயர் நிலைத்து நிலைத்து நிற்கும்.
8 ஆயிரம் கூப்பன் மிக சிறந்த திட்டம்.
இங்கே விரும்பிய பொருட்களை விரும்பிய நேரத்தில் வாங்கலாம்.
8 ஆயிரம் கூப்பன் திட்டம் மூலம் 12 ஆயிரம் கோடி பணம் தமிழகத்தில் புழங்கும். பணப்புழக்கம் தான் பொருளாதார உயர்வுக்கு காரணம்.
12 ஆயிரம் கோடி பணம் புழங்குவதால்
தமிழகத்திற்கு நிதி ஆதாரம் பெருகும் வளர்ச்சி பெற்ற இந்த ஆட்சி தொடரவேண்டு மா? அல்லது எடப்பாடி பழனிச்சாமி யின் பொம்மை ஆட்சி தொடர வேண்டுமா.?
2026 இல் மீண்டும். திமுக மதசார்பற்ற கூட்டணி ஆட்சி தொடர கிருத்திகா தங்கப்பாண்டியனுக்கு வாக்களிப்பீர் வெற்றி பெற செய்வீர் என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா சிதம்பரம் கூறினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA