Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் அகில இந்திய அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் இன்று வெளியிட்டுள்ளார்.
அதன்படி, பொன்னேரி(தனி) தொகுதியில் துரை சந்திரசேகர், வேளச்சேரியில் ஆசன் மவுலானா, ஸ்ரீபெரும்புதூரில்(தனி) செல்வப்பெருந்தகை ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் விபரம் பின்வருமாறு :
பொன்னேரி- துரை சந்திரசேகர்
வேளச்சேரி- ஹசன் மௌலானா
ஸ்ரீபெரும்புதூர்- செல்வப்பெருந்தகை
சோழிங்கர்- முனிரத்தினம்
உத்தங்கரை- குப்புசாமி
கிருஷ்ணகிரி- செல்லதுரை
பென்னாகரம்- தமிழ் குமரன்
ஆத்தூர்- அர்த்தனாரி
ஈரோடு (கிழக்கு)- கோபிநாத் பழனியப்பன்
உதகை- ராமச்சந்திரன்
கவுண்டம்பாளையம்- சூர்ய பிரகாஷ்
சிங்காநல்லூர்- ஸ்ரீநிதி நாயுடு
துறையூர்- விச்சு லெனின் பிரசாத்
கடலூர்-சந்திரசேகரன்
மயிலாடுதுறை- ஜமால் யூனஸ் முகமது
அறந்தாங்கி- ராமசந்திரன்
காரைக்குடி- மங்குடி
உசிமல்பட்டி- சரவணகுமார்
சிவகாசி- கணேசன் அசோகன்
திருவாடனா- ராம கருமாணிக்கம்
ஸ்ரீவைகுண்டம்- ஊர்வசி அமிர்தராஜ்
சங்கரன்கோவில்- சங்கை கணேஷன்
அம்பாசமுத்திரம்- வி.பி.துரை
நாங்குநேரி- ரூபி மனோகரன்
குளச்சல்- தாரகை கத்பர்ட்
விளவங்காடு- பிரவீன்
கிள்ளியூர்- ராஜேஷ் குமார்
ஆகியோர் தமிழக காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b