ஹைதராபாத்தில் உள்ள தனியார் பத்திரிக்கை அலுவலகம் மீது தாக்குதல் - சந்திரபாபு நாயுடு கண்டனம்
ஹைதராபாத் , 07 ஏப்ரல் (ஹ.ச.) ஹைதராபாத்தில் அமைந்துள்ள தனியார் பத்திரிக்கை அலுவலகம் மீது ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் குழுவுடன் சேர்ந்து ஊடக நிறுவனங்களை தாக்க முயன்றது. இதுகுறித்து, சந்திரபாபு நாயுடு தெரிவித்ததாவது
C


ஹைதராபாத் , 07 ஏப்ரல் (ஹ.ச.)

ஹைதராபாத்தில் அமைந்துள்ள தனியார் பத்திரிக்கை அலுவலகம் மீது

ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் குழுவுடன் சேர்ந்து ஊடக நிறுவனங்களை தாக்க முயன்றது.

இதுகுறித்து, சந்திரபாபு நாயுடு தெரிவித்ததாவது,

முன்னாள் முதல்வர் ஒ எஸ் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சிக் காலத்தில் ஊடகங்களுக்கு எதிராக பல்வேறு அழுத்தங்கள் மற்றும் தொந்தரவுகள் ஏற்பட்டதாகவும், இருப்பினும் ஊடகங்கள் அச்சமின்றி செயல்பட்டதாகவும் முதல்வர் குறிப்பிட்டார்.

மேலும்,தாக்குதல், மிரட்டல் மூலம் ஊடகங்களை கட்டுப்படுத்தும் அரசியல் இனி நீடிக்காது என்றும், அமராவதி விவகாரத்தில் பதிலளிக்க முடியாமல் திசைதிருப்பும் அரசியலில் ஈடுபடுவதாகவும் முதல்வர் குற்றம்சாட்டினார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA