ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் கைது
ராமநாதபுரம், 09 ஏப்ரல் (ஹி.ச.) ராமேஸ்வரம் பகுதியில்- 346 விசைப்படகுகளுக்கு மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கப்பட்டு மீன் பிடிக்க சென்ற நிலையில் சேந்தி ராயப்பன் , விக்டோரியா நகர், தங்கச்சிமடம் என்பவருக்கு சொந்தமான IND TN 10 MM 100 என்ற விசைப்படகும் அதி
Fishermen


ராமநாதபுரம், 09 ஏப்ரல் (ஹி.ச.)

ராமேஸ்வரம் பகுதியில்- 346 விசைப்படகுகளுக்கு மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கப்பட்டு மீன் பிடிக்க சென்ற நிலையில் சேந்தி ராயப்பன் , விக்டோரியா நகர், தங்கச்சிமடம் என்பவருக்கு சொந்தமான IND TN 10 MM 100 என்ற விசைப்படகும் அதில் இருந்த 10 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் மன்னார் வடக்கு கடற்பரப்பில் வைத்து கைது செய்து மன்னார் கடற்படை தளத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மீனவர்களிடம் முதற்கட்ட விசாரணை செய்த பின் மீனவர்களையும் அவர்களது படகுடன் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாக தெரிய வருகிறது .

கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களின் விவரம்

1.ஆரோக்கிய ஆசாத் 37/26

த/பெ சேந்தி ராயப்பன்,

விக்டோரியா நகர் தங்கச்சிமடம்.

2.நிர்மல் 41/26

த/பெ தேவகுமார்

அக்காள்மடம்

பாம்பன்.

3.கெர்சின் ரிஷப் 28/26

த/பெ சதீஷ் பாபு,

அக்காள்மடம்

பாம்பன்.

4.நிதீஷ்குமார் 28/26

த/பெ கிராசியான்,

மாந்தோப்பு தங்கச்சிமடம்

5.ஜான் ரிச்சர்ட் 45/26

த/பெ மரிய கனத்தீஸ்,

வடக்கு தெரு,

அக்காள்மடம்

பாம்பன்.

6.மெல்டன் 36/26

த/பெ சேசு,

சூசையப்பர் பட்டினம்,

தங்கச்சிமடம்.

7.சுரேஷ் 46/26

த/பெ கோபால்,

காட்டு மாரியம்மன் கோவில் தெரு,

தங்கச்சிமடம்.

8.சரவணன்48/26

த/பெ முருகன்,

பெரிய பள்ளிவாசல் தெரு,

ராமேஸ்வரம்.

9.சந்தன மரியான் 43/26

த/பெ மைக்கேல்,

மல்லிகை நகர்,

ராமேஸ்வரம்.

10.அரவிந்த் பாண்டி

25/26

த/பெ சீனி பாண்டி,

நேதாஜி நகர்,

ராமேஸ்வரம்.

Hindusthan Samachar / ANANDHAN