Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 மே (ஹி.ச.)
த.வெ.க தலைவர் ஜோசப் விஜய்க்கு ஆளுநர் அர்லேக்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ஜோசப் விஜய் என்னும் நான்....எனக் கூறி முதலமைச்சர் பொறுப்பேற்றார் ஜோசப் விஜய்.
அவரைத் தொடர்ந்து அமைச்சர்களும் பதவியேற்றனர்.
Hindusthan Samachar / Durai.J