Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 10 மே (ஹி.ச.)
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு மத்திய அமைச்சர் எல் முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்து செய்தி அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கும், அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழக மக்களின் நலனையும், மாநிலத்தின் வளர்ச்சியையும் முன்னிறுத்தி சிறப்பாக செயலாற்ற வாழ்த்துகிறேன்.
இவ்வாறு வேல்முருகன் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam