அரவக்குறிச்சி தொகுதியில் மதியம் 2 மணி நிலவரம்...!
அரவக்குறிச்சி, 04 மே (ஹி.ச.) அரவக்குறிச்சி தொகுதியில் மதியம் 2 மணி நிலவரம். தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்த, அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் இளங்கோ ஒரே சுற்றில் முன்னிலை. அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் இளங்கோ 16வது சுற்று முடிவில் முன
வ


அரவக்குறிச்சி, 04 மே (ஹி.ச.)

அரவக்குறிச்சி தொகுதியில் மதியம் 2 மணி நிலவரம்.

தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்த, அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் இளங்கோ ஒரே சுற்றில் முன்னிலை.

அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் இளங்கோ 16வது சுற்று முடிவில் முன்னிலை:

திமுக இளங்கோ -52,456

அதிமுக செல்வகுமார்- 42,817

அதிமுக வேட்பாளரை விட 9639 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் இளங்கோ முன்னிலை வகிக்கிறார்.

இரண்டாம் இடத்தில் தவெக வேட்பாளர் அரவக்குறிச்சி வேட்பாளர் கார்த்திகேயன் 44,293 வாக்குகள் பெற்றுள்ளார்.

தொடர்ந்து முன்னணி வகித்து வந்த தவெக வேட்பாளரை 8163 வாக்குகள் திமுக வேட்பாளர் இளங்கோ அதிகம் பெற்றுள்ளார்.

காரணம் 16வது சுற்று முடிவில்,

திமுக 7683

அதிமுக 130

தவெக 988 வாக்குகள் பெற்றனர்.

ஒரே சுற்றும் முடிவில் திமுக வேட்பாளர் இளங்கோ, அதிமுக, தவெக வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி, வகித்து முன்னிலை வருகிறார்..

Hindusthan Samachar / Durai.J