Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 மே (ஹி.ச)
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, இதுவரை எண்ணப்பட்ட 160 தொகுதிகளின் முன்னிலை நிலவரத்தை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
அதன்படி,
தவெக 68 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
அதிமுக 51 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
திமுக 28 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
காங்கிரஸ் 5 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
பாமக 3 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
மேலும்,
பிஜேபி, கம்யூனிஸ்ட், தேமுதிக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் தலா 1 தொகுதியில் முன்னிலையில் உள்ளன.
மற்றவர்கள் 1 தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளனர்.
மொத்தம் 160 தொகுதிகளின் முன்னிலை விவரம் இதுவரை வெளியிடப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள தொகுதிகளின் நிலவரம் குறித்து அடுத்தடுத்த கட்டங்களில் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ