தமிழக சட்டமன்ற தேர்தல், 171 தொகுதிகளின் முன்னிலை நிலவரம் -தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு
சென்னை, 04 மே (ஹி.ச) தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், 171 தொகுதிகளின் முன்னிலை நிலவரத்தை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 73 தொகுதிகளில் முன்னிலை வகித்து வர
Nn


சென்னை, 04 மே (ஹி.ச)

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், 171 தொகுதிகளின் முன்னிலை நிலவரத்தை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

அதன்படி,

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 73 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

அதிமுக 54 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

திமுக 29 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

மேலும்,

காங்கிரஸ் 5,

பாமக 4,

பாஜக 1,

கம்யூனிஸ்ட் கட்சிகள் 1,

தேமுதிக 1,

புதிய தமிழகம் 1 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.

மற்றவர்கள் 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.

மொத்தம் 171 தொகுதிகளுக்கான இந்த முன்னிலை நிலவரம் தேர்தல் ஆணையம் மூலம் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருவதால், இறுதி முடிவுகளில் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ