Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 ஜூன் (ஹி.ச.)
சென்னை போரூர் ராமாபுராம் சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ ரயில் பணிகள் தொடர்பாக வேலை செய்வதற்காக வட மாநிலத்தை சேர்ந்த பழகும் சாந்தி பிரதான சாலையில் தற்காலிக குடியிருப்பு அழைக்கப்பட்டு அதில் வசித்து வருகின்றனர்.
இந்த குடியிருப்பில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட வட மாநிலத்தை சேர்ந்த நபர்கள் தங்கி மெட்ரோ பணியில் தொடர்பாக வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று தற்காலிக குடியிருப்பு பகுதியில் பலத்த சட்டத்துடன் தற்காலிக குடியிருப்பு பகுதி கட்டிடத்தில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு ஏன் படிக்கட்டுகள் முற்றிலும் கீழே விழுந்தது.
இந்த விபத்தில் வட மாநிலத்தை சேர்ந்த மூன்று நபர்கள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளனர்.
மூன்று பேரும் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்யும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam