Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 ஜூலை (ஹி.ச.)
தமிழ்நாட்டில் இன்று
(ஜூலை 9) ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை 13,220 ரூபாயாகக் குறைந்துள்ளது.
அதேபோல, 8 கிராம் ஆபரணத் தங்கம் 1,05,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இன்று சவரனுக்கு 240 ரூபாய் சரிந்துள்ளது.
24 காரட் தூய தங்கத்தின் விலையும் இன்று வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் தூய தங்கம் 14,422 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல, 8 கிராம் தங்கம் விலை 1,15,376 ரூபாயாக இருக்கிறது.
வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
ஒரு கிராம் வெள்ளி 245 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 2,45,000 ரூபாயாக இருக்கிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P