Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 19 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது.
அந்த வகையில் நேற்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,290க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,320க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று தங்கம் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது.
அதன்படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ஒரு கிராம் ரூ.14,205க்கும், சவரனுக்கு ரூ.680 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வெள்ளி விலையும் ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.250, ஒரு கிலோ ரூ.2,50,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P