Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 24 ஆகஸ்ட் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் நத்தம், அரவங்குறிச்சி பகுதியில் தாசில்தார் டேனியல் பிரேம்குமார் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக சட்டவிரோதமாக அனுமதி இன்றி மணல் அள்ளி வந்த 2 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்து
நத்தம், சேத்துாரை சேர்ந்த ராஜசேகர் (40), மாரி(39), ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / Durai.J