கனடாவின் புதிய பிரதமராகஇந்திய வம்சாவளியினரான அனிதா ஆனந்த் தேர்வு
கனடா, 10 ஜனவரி (ஹி.ஸ |) கனடாவின் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியினரான அனிதா ஆனந்த் தேர்வு செய்யப்பட இருப்பதாக தெரிகிறது. அனிதா ஆனந்த் இப்பொழுது ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து வருகிறார் அனிதா ஆனந்தின் தந்த
கனடா


கனடா, 10 ஜனவரி (ஹி.ஸ |)

கனடாவின் புதிய பிரதமராக

இந்திய வம்சாவளியினரான அனிதா ஆனந்த் தேர்வு செய்யப்பட இருப்பதாக தெரிகிறது.

அனிதா ஆனந்த் இப்பொழுது ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து வருகிறார்

அனிதா ஆனந்தின்

தந்தை தமிழகத்தை சார்ந்தவர்.

தாய் பஞ்சாபி.

இருவரும் டாக்டர்கள்.

இந்திய எதிர்ப்பு பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ நீக்கப்பட்டு

இந்தியரான, அனிதா ஆனந்த் அவர்களை கனடா வின் புதிய பிரதமராக கொண்டு

வருகிறார்கள்.

Hindusthan Samachar / Durai.J