ஓட்டுநர் உரிமம் இல்லாமல் விபத்து ஏற்படுத்திய சிறுவனை கண்டிக்காத  தந்தை கைது
தென்காசி, 17 ஜனவரி (ஹி.ச.) தென்காசி அடுத்த பாவூர்சத்திரத்தில் ஆல்வின் என்பவர் ஓட்டிச் சென்ற காரின் பின்புறம் இரு சக்கரவாகனம் ஓட்டி வந்த 17 வயது சிறுவன் மோதி விபத்து ஏற்படுத்தினார். இதையடுத்து இரு சக்கரவாகனம் ஓட்ட அனுமதியளித்த சிறுவனின் தந்தை த
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் விபத்து ஏற்படுத்திய சிறுவனை கண்டிக்காத  தந்தை கைது


தென்காசி, 17 ஜனவரி (ஹி.ச.)

தென்காசி அடுத்த பாவூர்சத்திரத்தில் ஆல்வின் என்பவர் ஓட்டிச் சென்ற காரின் பின்புறம் இரு சக்கரவாகனம் ஓட்டி வந்த 17 வயது சிறுவன் மோதி விபத்து ஏற்படுத்தினார்.

இதையடுத்து இரு சக்கரவாகனம் ஓட்ட அனுமதியளித்த சிறுவனின் தந்தை தென்காசியை சேர்ந்த ஷெரீப் 45,

எஸ்.பி. அரவிந்த் உத்தரவில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஓட்டுநர் உரிமம் இல்லாமலும், 18 வயது நிரம்பாத சிறுவர்கள் இரு சக்கரவாகனம் ஓட்ட அனுமதி அளிக்கும் பெற்றோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என எஸ்.பி., எச்சரித்தார்.

Hindusthan Samachar / vidya.b