கோவைக்கு வருகை தரும் மோடியை கண்டித்து அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பாக மோடியின் உருவபொம்மையை கொழுத்தியதால் பரபரப்பு
கோவை, 19 நவம்பர் (ஹி.ச.) கோவைக்கு வருகை தரும் மோடியை கண்டித்து அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பாக அவினாசி சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் பீகார், ஒரிசா தேர்தலில் , தமிழர்களை இழிவுபடுத்திய மோடியை கண்டித்து கோசங்களை எ
Tension prevailed in Coimbatore after progressive movements burned an effigy of Prime Minister Modi in protest against his visit to the city.


கோவை, 19 நவம்பர் (ஹி.ச.)

கோவைக்கு வருகை தரும் மோடியை கண்டித்து அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பாக அவினாசி சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்த ஆர்ப்பாட்டத்தில் பீகார், ஒரிசா தேர்தலில் , தமிழர்களை இழிவுபடுத்திய மோடியை கண்டித்து கோசங்களை எழுப்பினர்.

இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மோடியின் உருவபொம்மையை கொழுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

Hindusthan Samachar / V.srini Vasan