Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 27 நவம்பர் (ஹி.ச.)
பிறந்து மூன்று மாதங்களான குழந்தை கை, கால்கள் வெட்டப்பட்டு உடலை வீசி சென்ற அவலம்.
கோவை பீளமேடு, காளப்பட்டி- கோவில்பாளையம் செல்லும் சாலையில் மாரியம்மன் கோவில் அருகில் உடல் கண்டெடுக்கப்பட்டதால் குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
Hindusthan Samachar / V.srini Vasan