Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 17 டிசம்பர் (ஹி.ச.)
1980-ல் பாரதிய ஜனதா கட்சியை
RSS உருவாக்கியது.
இக் கட்சி தொடங்கப்பட்டு சந்தித்த முதல் பொதுத் தேர்தல் 1984 பொதுத் தேர்தல் ஆகும்.
இத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது.
இரண்டு எம்பிக்கள் மட்டுமே அக்கட்சிக்கு கிடைத்தன.
அதிர்ச்சி அடைந்த RSS-பாஜக தலைமை அரசியல் பெறுவதற்காக அரசியலை அயோத்தியில் தொடங்கியது.
ராமருக்கு கோயில் கட்ட வேண்டும் என்ற தீவிரமாக இறங்கியது.
இதனைத் தொடர்ந்து 1989-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் 88 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது.
40 ஆண்டுகளாக தனது அரசியல் தீவிரமான அரசியலை பாஜக-RSS செய்து வருகிறது.
1980 களில் சீனாவும் இந்தியாவும் பொருளாதார வளர்ச்சியில் ஒரே அளவில் தான் இருந்தன.
1987-ல் இந்தியாவின் GDP- 0.279 டிரில்லியன் USD
(அமெரிக்க டாலர்)
அதே ஆண்டில் சீனாவின் GDP 0.279 டிரில்லியன் USD.
2024-ல் இந்தியாவின் GDP 3.91 டிரில்லியன் USD.
அதே ஆண்டில் சீனாவின் GDP 18.750 டிரில்லியன் USD.
கடந்த 37 ஆண்டுகளில் இந்தியாவை விட சீனா 500%
(5 மடங்கு) வளர்ந்துள்ளது.
கடந்த 40 ஆண்டுகளில் உலகில் ஏற்பட்ட விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சியை சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்துவிட்டது.
இந்நிலையில் தற்போது விஞ்ஞான ரீதியாக தொழில் நுட்ப வளர்ச்சியை அதிகப்படுத்த பிஜேபி தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
Hindusthan Samachar / Durai.J