ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் இன்று தொடக்கம்
கொல்கத்தா, 22 மார்ச் (ஹி.ச.) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் 18ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் இன்று தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து போட்டிகள் நடைபெறும் இடங்களில் கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல்


கொல்கத்தா, 22 மார்ச் (ஹி.ச.)

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் 18ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் இன்று தொடங்குகிறது.

அதைத் தொடர்ந்து போட்டிகள் நடைபெறும் இடங்களில் கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / Durai.J