Enter your Email Address to subscribe to our newsletters
உசிலம்பட்டி , 30 மார்ச் (ஹி.ச.)
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சார்பு நீதிமன்றத்தில் காவலர் முத்துக்குமார் கொலை வழக்கில் கைதான பாஸ்கரன் வயது 28. பிரபாகரன் வயது 29. சிவனேஸ்வரன் 28.
ஆகிய நபரை நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து உசிலம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் சந்திரசேகர் தலைமையில் காவலர்கள் உசிலம்பட்டி சார்பு நீதிமன்றத்தில் நீதிபதி மகாராஜன் முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.
இந்த வழக்கை விசாரணை செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார் நீதிபதி.
Hindusthan Samachar / Durai.J