01 ஏப்ரல் 1957 இந்தியாவில் புதிய காசு என்ற பொருள் கொண்ட “நயா பைசா” நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது
தமிழ்நாடு, 1 ஏப்ரல் (ஹி.ச.) இந்தியாவில் ஏப்ரல் 1 ஆம் தேதி 1957 ஆம் வருடம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திய அணா நாணய முறைக்கு மாற்றாக உருவாக்கப்பட்டு அறிமுகமானது. துவக்கத்தில் 1, 2, 5, 10, 20, 25, 50 நயா பைசா நாணயங்கள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்
காசு


தமிழ்நாடு, 1 ஏப்ரல் (ஹி.ச.)

இந்தியாவில் ஏப்ரல் 1 ஆம் தேதி 1957 ஆம் வருடம்

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திய அணா நாணய முறைக்கு மாற்றாக உருவாக்கப்பட்டு அறிமுகமானது.

துவக்கத்தில் 1, 2, 5, 10, 20, 25, 50 நயா பைசா நாணயங்கள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன.

1964ம் ஆண்டு 'நயா' என்ற அடை நீக்கப்பட்டது. தற்போது 50 பைசாவுக்கும் குறைந்த மதிப்புள்ள பைசாக்கள் புழக்கத்தில் இல்லை.

50 பைசா காசும்கூட செல்லாது என ஏற்க மறுப்பவர்களும் உள்ளனர்.

Hindusthan Samachar / Durai.J