தமிழக வெற்றிக் கழகம் கோவை தெற்கு மாவட்டம் சார்பாக அம்பேத்கர் ஜெயந்தி விழா
கோவை, 15 ஏப்ரல் (ஹி.ச.) டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக சார்பில் போத்தனூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கோவை கிழக்கு புறநகர் மாவட்ட கழக செயலாளர் பாபு ம
தமிழக வெற்றிக்கழகம்


கோவை, 15 ஏப்ரல் (ஹி.ச.)

டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக சார்பில் போத்தனூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் கோவை கிழக்கு புறநகர் மாவட்ட கழக செயலாளர் பாபு முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில், 500க்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழகத் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / Durai.J