ஏப்ரல் 02, சர்வதேச சிறுவர் புத்தக தினம்
தமிழ்நாடு, 2 ஏப்ரல் (ஹி.ச.) சர்வதேச சிறுவர் புத்தக தினம் 1967ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2ம் தேதி கொண்டாடப்படுகிறது. வாழ்நாள் முழுவதும் சிறுவர்களுக்காக கதைகளை எழுதிய ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் என்பவரின் பிறந்த நாளும் (ஏப்ரல் 2, 1805)
Childrens day


தமிழ்நாடு, 2 ஏப்ரல் (ஹி.ச.)

சர்வதேச சிறுவர் புத்தக தினம் 1967ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2ம் தேதி கொண்டாடப்படுகிறது.

வாழ்நாள் முழுவதும் சிறுவர்களுக்காக கதைகளை எழுதிய ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் என்பவரின் பிறந்த நாளும்

(ஏப்ரல் 2, 1805) இந்நாளில் நினைவு கூறப்படுகிறது.

மேலும், புத்தகம் படிக்கும் ஆர்வத்தை ஊக்குவித்தல் மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்களின்மீது கவனத்தை ஈர்த்தல் போன்ற நோக்கத்திற்காகவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

Hindusthan Samachar / Durai.J