உதகை - கூடுதலாக 500 வாகனங்களுக்கு அனுமதி!
உதகை, 26 ஏப்ரல் (ஹி.ச.) உதகைக்கு அதிகளவு வாகனங்கள் வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்த நிலையில் சுற்றுலாப் பயணிகளுக்காக கூடுதலாக 500 வாகனங்களுக்கு அனுமதி அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வார நாட்களில் 6,000 வாகனங்களுக்கு அனுமதி அளித்
உதகை - கூடுதலாக 500 வாகனங்களுக்கு அனுமதி!


உதகை, 26 ஏப்ரல்

(ஹி.ச.)

உதகைக்கு அதிகளவு வாகனங்கள் வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்த நிலையில் சுற்றுலாப் பயணிகளுக்காக கூடுதலாக 500 வாகனங்களுக்கு அனுமதி அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வார நாட்களில் 6,000 வாகனங்களுக்கு அனுமதி அளித்திருந்த நிலையில் கூடுதலாக 500 வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / B. JANAKIRAM