டீன் தேரணி ராஜன் பணியிட மாற்றம்!
சென்னை, 26 ஏப்ரல் (ஹி.ச.) சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரணி ராஜன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குநராக தேரணி ராஜன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதற்கு பதிலா
டீன் தேரணி ராஜன் பணியிட மாற்றம்!


சென்னை, 26 ஏப்ரல்

(ஹி.ச.)

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரணி ராஜன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குநராக தேரணி ராஜன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதற்கு பதிலாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்க கூடுதல் இயக்குநராக இருந்த சாந்தாராம் சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

Hindusthan Samachar / B. JANAKIRAM