டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!
சென்னை, 26 ஏப்ரல் (ஹி.ச.) டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அமலாக்கத்துறை விசாரிக்க உயர் நீதிமன்றம் தடை விதிக்க மறுத்து தீர்ப்பளித்த நிலையில் தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள
டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!


சென்னை, 26 ஏப்ரல்

(ஹி.ச.)

டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

அமலாக்கத்துறை விசாரிக்க உயர் நீதிமன்றம் தடை விதிக்க மறுத்து தீர்ப்பளித்த நிலையில் தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் நிர்வாகத்தின் சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / B. JANAKIRAM