Enter your Email Address to subscribe to our newsletters
பாரீஸ், 28 மே
(ஹி.ச.)
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் அலெக்சாண்டர் ஸ்வேரெவ் (ஜெர்மனி), அமெரிக்காவின் லியர்னர் டீன் உடன் மோதினார்.
இதில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட ஸ்வேரெவ் 6-3, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் லியர்னர் டீனை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
Hindusthan Samachar / B. JANAKIRAM