முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி பிறந்த தினம் இன்று (ஜூலை 8)
சென்னை, 8 ஜூலை (ஹி.ச.) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் சந்திதாஸ் கங்குலி 1972ம் ஆண்டு ஜூலை 08ம் தேதி கல்கத்தாவில் பிறந்தார். இவர் வலது புறங்களில் பந்துகளை அடிப்பதில் சிறந்தவர். அதனால் இவர் காட் ஆஃப் தி ஆஃப் சைட் (God of the Off S
கங்குலி


சென்னை, 8 ஜூலை (ஹி.ச.)

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் சந்திதாஸ் கங்குலி 1972ம் ஆண்டு ஜூலை 08ம் தேதி கல்கத்தாவில் பிறந்தார்.

இவர் வலது புறங்களில் பந்துகளை அடிப்பதில் சிறந்தவர்.

அதனால் இவர் காட் ஆஃப் தி ஆஃப் சைட் (God of the Off Side) என அழைக்கப்படுகிறார்.

இவர் 2000 முதல் 2005 வரை இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்தார்.

ஒருநாள் போட்டிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான ஓட்டங்களை பெற்றுள்ளார்.

இவருக்கு 2004ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

இவர் 2008ம் ஆண்டு சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.

உலகின் மிகச்சிறந்த அண தலைவர்களுள் ஒருவராக கருதப்படும் இவர் தனது 54 வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

Hindusthan Samachar / Durai.J