ஆசிய கோப்பை டி20 கிரிகெட் தொடர் - இந்தியா, பாகிஸ்தான் மோதும் போட்டி துபாயில் நடைபெறுகிறது
மும்பை, 3 ஆகஸ்ட் (ஹி.ச.) ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடர் அரபு அமீரகத்தில் செப்டமர் 9 ஆம் தேதி முதல் செப்டம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏ குரூப்பில் இந்தியா, பாக
ஆசிய கோப்பை டி20 கிரிகெட் தொடர்


மும்பை, 3 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடர் அரபு அமீரகத்தில் செப்டமர் 9 ஆம் தேதி முதல் செப்டம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஏ குரூப்பில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. பி குரூப்பில், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹாங்கான் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், ஆசிய கோப்பை டி20 தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளழ்து. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும், அப்போட்டி துபாய் மைதானத்தில் நடைபெற இருப்பதாகவும், அறிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / J. Sukumar