Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 10 செப்டம்பர் (ஹி.ச)
முனீஸ்காந்த், விஜயலட்சுமி நடித்துள்ள Middle class படத்தின் மோஷன் போஸ்டர் வெளியான நிலையில் தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி மற்றும் குட் ஷோ நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ளார்.
விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்த படம் மிடில் கிளாஸ் மக்களின் வாழ்க்கையை காமெடி கலந்து சொல்லும் படமாக உருவாகி உள்ளது.
தமிழ் படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த முனீஷ் காந்த் கதையின் நாயகனாக நடித்துள்ளதால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது..
Hindusthan Samachar / P YUVARAJ