Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 செப்டம்பர் (ஹி.ச.)
இன்று பங்குச் சந்தையில் 100 ரூபாய்க்கும் குறைவான ஸ்ரீராம் பிராபர்டீஸ், ஸ்னோமேன் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் எம்எஸ்பி ஸ்டீல் & பவர் மூன்று பங்குகளை வாங்கலாம் என சாய்ஸ் புரோக்கிங் சுமித் பகாடியா வாங்கப் பரிந்துரைத்துள்ளார்.
ஸ்ரீராம் புராபர்டீஸ் - Shriram Properties Ltd
பங்கு வாங்கும் விலை: ரூ.92.99
பங்கு ஸ்டாப் லாஸ் விலை: ரூ.89.8
பங்கு இலக்கு விலை: ரூ.100
பங்கின் கடைசி வர்த்தக விலை: ரூ.92.99 (3.85% உயர்வு)
ஸ்னோமேன் லாஜிஸ்டிக்ஸ் - Snowman Logistics Ltd
பங்கு வாங்கும் விலை: ரூ.58.88
பங்கு ஸ்டாப் லாஸ் விலை: ரூ.57
பங்கு இலக்கு விலை: ரூ.63.5
பங்கின் கடைசி வர்த்தக விலை: ரூ.58.88 (3.55% உயர்வு)
MSP ஸ்டீல் & பவர் - MSP Steel & Power Ltd
பங்கு வாங்கும் விலை: ரூ.37.25
பங்கு ஸ்டாப் லாஸ் விலை: ரூ.35.8
பங்கு இலக்கு விலை: ரூ.40
பங்கின் கடைசி வர்த்தக விலை: ரூ.37.25 (4.14% உயர்வு)
Hindusthan Samachar / JANAKI RAM