ஜனவரி 27ல் பாதுகாப்பு உறவை மேம்படுத்த இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையே புதிய ஒப்பந்தம்
புதுடெல்லி, 22 ஜனவரி (ஹி.ச.) ஜனவரி26 இந்திய குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஐரோப்பிய ஆணைய தலைவர் அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையாளர் உர்சுலா வான்டர் லெயன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான பா
ஜனவரி 27ல் பாதுகாப்பு உறவை மேம்படுத்த இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையே   புதிய ஒப்பந்தம்


புதுடெல்லி, 22 ஜனவரி (ஹி.ச.)

ஜனவரி26 இந்திய குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஐரோப்பிய ஆணைய தலைவர் அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையாளர் உர்சுலா வான்டர் லெயன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்த ஜனவரி 27ல் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அன்றைய தினம் இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / JANAKI RAM