குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக காவல்துறையில் 24 பேருக்கு ஜனாதிபதி பதக்கம் - மத்திய அரசு அறிவிப்பு
புதுடெல்லி, 25 ஜனவரி (ஹி.ச.) குடியரசு தினம் முன்னிட்டு, சீருடைப்பணியில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கான பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வீரதீரச் செயல் புரிந்த 121 பேருக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 89 பேருக்கு ஜனாதிபதி பதக்கம், 664 பேருக்
குடியரசு தினம் முன்னிட்டு தமிழக காவல்துறையில்  24 பேருக்கு ஜனாதிபதி பதக்கம் -  மத்திய அரசு அறிவிப்பு


புதுடெல்லி, 25 ஜனவரி (ஹி.ச.)

குடியரசு தினம் முன்னிட்டு, சீருடைப்பணியில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கான பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வீரதீரச் செயல் புரிந்த 121 பேருக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

89 பேருக்கு ஜனாதிபதி பதக்கம், 664 பேருக்கு சிறப்பான பணிக்கான பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதக்கம், செயல்பாடுகள், சாதனைகள் மற்றும் நன்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

ஜனாதிபதி பதக்கம் பெற தேர்வான அதிகாரிகள்

மகேஸ்வரி, ஐஜி

அன்வர் பாஷா, எஸ்.பி.

குமாரவேலு, டி.எஸ்.பி,

சிறப்பான பணிக்கான

பதக்கம் :

அனில் குமார் கிரி, கமிஷனர்

சரவண சுந்தர், கமிஷனர்

மணிகண்டன், டி.எஸ்.பி.

மணிவண்ணன், உதவி கமிஷனர்

தேவராஜன், டி.எஸ்.பி.,

மணிவர்ணன், கமாண்டன்ட்

ஜான், உதவி கமிஷனர்

அமுல்தாஸ், கூடுதல் கமிஷனர்

பாசில் சீனிவாசன், டி.எஸ்.பி,

விஜய், இன்ஸ்பெக்டர்

கிருஷ்ணமூர்த்தி, இன்ஸ்பெக்டர்

ஜானகி, இன்ஸ்பெக்டர்

காளீஸ்வரி, இன்ஸ்பெக்டர்

இலக்குமணன், இன்ஸ்பெக்டர்

ரகுநாதன், இன்ஸ்பெக்டர்

மோகன், இன்ஸ்பெக்டர்

பாண்டி முத்துலட்சுமி, இன்ஸ்பெக்டர்

செந்தில் குமார், இன்ஸ்பெக்டர்

ஆனந்தி, இன்ஸ்பெக்டர்

சந்திரா, இன்ஸ்பெக்டர்

முருகன், இன்ஸ்பெக்டர்

சிறைத்துறை :

பொன் பகவத் சிங், உதவி ஜெயிலர்

செல்லதுரை, உதவி ஜெயிலர்

சிவகாமி, உதவி ஜெயிலர்

ஊர்க்காவல் படை :

ஆனந்த், ஏரியா கமாண்டர்

நடராஜன், கம்பெனி கமாண்டர்

தீயணைப்புத்துறை :

ஆண்டவராஜ், நிலைய அதிகாரி

சுரேஷ்குமார், நிலைய அதிகாரி

இளங்கோவன்,

தீயணைப்பு வீரர்

என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b