Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 04 நவம்பர் (ஹி.ச.)
நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளின் இன்றைய நீர்மட்டம், நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட ஆறு அணைகளின் தற்போதைய நீர் இருப்பு நிலவரத்தைப் பார்ப்போம்.
1. பாபநாசம் அணை
மொத்த உயரம்: 143 அடி
தற்போதைய நீர் இருப்பு: 67.45 அடி
நீர்வரத்து: 292.59 கன அடி
நீர் வெளியேற்றம்: 254.75 கன அடி
2. சேர்வலாறு அணை
மொத்த உயரம்: 156 அடி
தற்போதைய நீர் இருப்பு: 79.79 அடி
நீர்வரத்து: இல்லை
நீர் வெளியேற்றம்: இல்லை
3. மணிமுத்தாறு அணை
மொத்த உயரம்: 118 அடி
தற்போதைய நீர் இருப்பு: 66.41 அடி
நீர்வரத்து: 89 கன அடி
நீர் வெளியேற்றம்: 60 கன அடி
4. வடக்கு பச்சையாறு அணை
மொத்த உயரம்: 50 அடி
தற்போதைய நீர் இருப்பு: 6 அடி
நீர்வரத்து: இல்லை
நீர் வெளியேற்றம்: இல்லை
5. நம்பியாறு அணை
மொத்த உயரம்: 22.96 அடி
தற்போதைய நீர் இருப்பு: 11 அடி
நீர்வரத்து: இல்லை
நீர் வெளியேற்றம்: இல்லை
6. கொடுமுடியாறு அணை
மொத்த உயரம்: 52.50 அடி
தற்போதைய நீர் இருப்பு: 15 அடி
நீர்வரத்து: இல்லை
நீர் வெளியேற்றம்: இல்லை
வெளியிடப்பட்டுள்ள நிலவரத்தின்படி, பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 292.59 கன அடி தண்ணீரும், மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 89 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.
பாபநாசம் அணையிலிருந்து வினாடிக்கு 254.75 கன அடி தண்ணீரும், மணிமுத்தாறு அணையிலிருந்து வினாடிக்கு 60 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
மற்ற நான்கு அணைகளிலும் நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / LOGESHWARI V