Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 பிப்ரவரி (ஹி.ச.)
சென்னை புரசைவாக்கம் திமுக எம்.எல்.ஏ.வாக செயல்பட்டவர் வி.எஸ்.பாபு வடசென்னை திமுக மாவட்ட செயலாளராக செயல்பட்டு வந்தார்.
பின்னர், திமுகவில் இருந்து விலகிய அவர் அதிமுகவில் இணைந்தார்.
அவருக்கு அதிமுக வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
ஆனால், கடந்த மாதம் ஜுன் அதிமுக மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து வி.எஸ்.பாபு நீக்கப்பட்டார்.
இந்
நிலையில், வி.எஸ்.பாபு இன்று நடிகர் விஜய் தலைமையேற்று நடத்தி வரும் தமிழக வெற்றி கழகத்தில்,
தவெக தலைவர் விஜய்யை இன்று நேரில் சந்தித்து வி.எஸ்.பாபு தன்னை தவெகவில் இணைத்துக்கொண்டார்.
Hindusthan Samachar / vidya.b