Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 மார்ச் (ஹி.ச.)
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் மாறுபாடுகள் போன்ற பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு, எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை நிர்ணயம் செய்கின்றன.
அதன் அடிப்படையில், சென்னையில் இன்று (மார்ச் 22, 2026 - ஞாயிற்றுக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.101.06 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.92.61 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே நேரத்தில், இயற்கை எரிவாயுவான சிஎன்ஜி ஒரு கிலோ ரூ.91.50 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
Hindusthan Samachar / JANAKI RAM