Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 07 மார்ச் (ஹி.ச.)
கோவை விமான நிலையம் பின்புறம் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த A-1 குற்றவாளி கருப்பசாமி,
அவரது சகோதரர் A-2 குற்றவாளி காளீஸ்வரன்
மற்றும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த A-3 தவசி ஆகிய மூன்று பேருக்கு மகளிர் நீதிமன்ற நீதிபதி சுந்தரராஜன் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்
Hindusthan Samachar / Durai.J