உலக ஆய்வக விலங்குகள் தினம்.!
தமிழ்நாடு, 24 ஏப்ரல் (ஹி.ச.) ஒவ்வொரு ஆண்டும் உலக ஆய்வக விலங்குகள் தினம் ஏப்ரல் 24ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலகளவில் ஆய்வுக்கூடங்களில் விலங்குகளை ஆய்விற்காகப் பயன்படுத்துகின்றனர். விலங்குகள்மீது உயிரி மருத்துவ ஆராய்ச்சி செய்கின்றனர். இத
க


தமிழ்நாடு, 24 ஏப்ரல் (ஹி.ச.)

ஒவ்வொரு ஆண்டும் உலக ஆய்வக விலங்குகள் தினம் ஏப்ரல் 24ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

உலகளவில் ஆய்வுக்கூடங்களில் விலங்குகளை ஆய்விற்காகப் பயன்படுத்துகின்றனர்.

விலங்குகள்மீது உயிரி மருத்துவ ஆராய்ச்சி செய்கின்றனர்.

இதனால் விலங்குகள் வன்முறை மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றன.

ஆய்வக விலங்குகள் சித்திரவதைக்குள்ளாவதை தடுக்க தேசிய எதிர்ப்பு விவிசெக்ஸன் சங்கம் உருவானது.

1979ஆம் ஆண்டில், ஏப்ரல் 24ஆம் தேதியை உலக ஆய்வக விலங்குகள் தினமாக அறிவித்தது.

Hindusthan Samachar / Durai.J