Enter your Email Address to subscribe to our newsletters
ஆஸ்திரேலியா, 20 ஆகஸ்ட் (ஹி.ச.) உலகம் முழுக்க இணையத்தில் அசைக்க முடியாத சாம்ராஜ்யம் நடத்தி வரும் கூகுளுக்கு ஆஸ்திரேலிய கோர்ட்டு அபராதம் விதித்துள்ளது. உலகின் முன்னணி இணைய தேடு பொறி நிறுவனமாக கூகுள் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. உலக
வாஷிங்டன், 19 ஆகஸ்ட் (ஹி.ச.) ரஷியா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் போர் சர்வதேச சமூகத்தை கவலை கொள்ளச்செய்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீவிரமாக முயன்று வருகிறார். எனவே ரஷிய அதிபர் புதினை கடந்த
அலாஸ்கா, 18 ஆகஸ்ட் (ஹி.ச.) சர்வதேச ராணுவ கூட்டமைப்பான நேட்டோ அமைப்பில் இணைய உக்ரைன் முடிவு செய்தது. இதனால் தங்கள் நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருதிய ரஷியா அதனை கடுமையாக எதிர்த்தது. உக்ரைன் தனது முடிவில் உறுதியாக இருந்ததால், அந்த நாட்டின் மீத
பெஷாவர், 17 ஆகஸ்ட் (ஹி.ச.) பாகிஸ்தானில் ஜூன் மாத இறுதியில், பருவமழை தொடங்கியதிலிருந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள கைபர் பக்துங்க்வா மாகாணம் மழைக்கு கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. தொடர் கனமழையால் கட
சென்னை, 20 ஆகஸ்ட் (ஹி.ச.) ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் நிறுவனப் பங்குகளின் பங்குகள் ஆகஸ்ட் 19ம் தேதியான நேற்று நல்ல லாபத்தை அள்ளிக்கொடுத்துள்ளன. தொடர்ந்து இரண்டாவது நாளாக ஸ்மால்கேப் பங்குகள் லாபம் கொடுத்துள்ளன. பங்குச் சந்தைகளில் ஒட்டுமொத்த நம்பிக்கை
சென்னை, 19 ஆகஸ்ட் (ஹி.ச.) பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின அறிவிப்பில், மக்களுக்கு தீபாவளிக்குள் இந்தியாவின் ஜிஎஸ்டி கட்டமைப்பை மாற்றியமைக்கும் அதிரடி அறிவிப்பு வெளியாகும் என அறிவித்ததை தொடர்ந்து, பங்குச் சந்தை படுவேகமாக உயர்ந்தது. குறிப்பாக
சென்னை, 18 ஆகஸ்ட் (ஹி.ச.) பங்குச் சந்தையில் டிவிடெண்ட் பங்குகளை வாங்க நினைக்கும் முதலீட்டாளர்கள் இந்த வாரப் டிவிடெண்ட் பதிவுத் தேதிகளை நெருங்கும் பங்குகளை டீமேட் கணக்கில் சேர்க்கலாம், அதுவும் அதன் பதிவுத் தேதிகளுக்கு ஒரு நாள் முன்பு வாங்க வேண்டும்.
சென்னை, 17 ஆகஸ்ட் (ஹி.ச.) ஸ்விக்கியில் உணவுப் பொருட்களை ஆர்டர் செய்யும் அந்த பிளாட்ஃபார்மை பயன்படுத்துவதற்கு கட்டணம் வசூலித்து வருகிறது. தற்போது அந்த கட்டணத்தை 12 ரூபாயிலிருந்து 14 ரூபாயாக உயர்த்துவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் வாடிக்கையா
Copyright © 2017-2024. All Rights Reserved Hindusthan Samachar News Agency
Powered by Sangraha